Posts

பஞ்சதசி கீர்த்தனைகள்

பஞ்சதசி கீர்த்தனைகள் 1. மங்கள விநாயக பிரார்த்தனை கீர்த்தனம் ராகம்: கம்பீரநாட்டை                                  தாளம்: ஆதி   தேவி த்யான ஸ்லோகம் அதிமதுர சாபஹஸ்தாம்   அபரிமிதாமோத பாண சௌபாக்யாம்   அருணாம் அதிசய கருணாம் அபிநவ குணசுந்தரீம் வந்தே   பல்லவி மங்கள விநாயகம் கஜானனம்   மௌனகுரு பூஜிதம் மஹா கணநாதம்   ( மங்கள) அனுபல்லவி பிங்கள நேத்ரம் குங்கும   காத்ரம்   சங்கர புத்ரம் ஸஜ்ஜன மித்ரம் (மங்கள) சரணம் மூலாதார சக்ர நிவாஸிதம் மூஷிக வாஹனம் முநிஜான ஸேவிதம் லீலா விக்ரஹ ரூபம் லம்போதரம் காலா   தீதம் ஸ்கந்தோபாஸிதம்   ( மங்கள)   2  ஸ்ரீ புவனேஸ்வரி த்யான கீர்த்தனம் த்யான ஸ்லோகம்  -2 ராகம்  - யதுகுலகாம்போதி                 ...