பஞ்சதசி கீர்த்தனைகள்
பஞ்சதசி கீர்த்தனைகள்
1. மங்கள விநாயக பிரார்த்தனை கீர்த்தனம்
ராகம்: கம்பீரநாட்டை தாளம்: ஆதி
தேவி த்யான ஸ்லோகம்
அதிமதுர சாபஹஸ்தாம்
அபரிமிதாமோத பாண சௌபாக்யாம்
அருணாம் அதிசய கருணாம்
அபிநவ குணசுந்தரீம் வந்தே
பல்லவி
மங்கள விநாயகம் கஜானனம்
மௌனகுரு பூஜிதம் மஹா கணநாதம் (மங்கள)
அனுபல்லவி
பிங்கள நேத்ரம் குங்கும காத்ரம்
சங்கர புத்ரம் ஸஜ்ஜன மித்ரம் (மங்கள)
சரணம்
மூலாதார சக்ர நிவாஸிதம்
மூஷிக வாஹனம் முநிஜான ஸேவிதம்
லீலா விக்ரஹ ரூபம் லம்போதரம்
காலா தீதம் ஸ்கந்தோபாஸிதம் (மங்கள)
2 ஸ்ரீ புவனேஸ்வரி த்யான கீர்த்தனம்
த்யான ஸ்லோகம் -2
ராகம் - யதுகுலகாம்போதி தாளம் - சாபு
பல்லவி
(ஸ்ரீ) அம்பாபுர வாஸினி அகில புவனேஸ்வரி
அனுக்கிரஹம் தேஹி ஜனனீ பவானி (ஸ்ரீ)
அனுபல்லவி
கும்போத்பவ முநி சதி பூஜிதபதே
குங்கும சர்ச்சித குசமண்டல சோபிதே (ஸ்ரீ)
சரணம்
சாந்தி ஆச்ரம சத் குருபூஜித மூர்த்தே
சந்ததம் பக்த பரிஜன சேவிதே
காந்தி மண்டல ரவி கோடி பிரபாஸிதே
கனகமய மஹா மேரு சைலஸ்திதே (ஸ்ரீ)
3 ஸ்ரீ பராசக்தி பஞ்சதசாக்ஷரி த்யான கீர்த்தனம்
ராகம் - கௌளை தாளம் - ஆதி
பல்லவி
பரம பாவன மந்தரம் பராசக்தி பஞ்சதசாக்ஷரி
பரம ரஹஸ்ய மந்திரம் (பரமபா)
அனுபல்லவி
ஹரமனோஹர மந்த்ரம் ஹரி ப்ரஹ்மாஸ்ருத
ஆனந்த மந்த்ரம் (பரமபா )
சரணம்
1. இந்திராதி தேவதா இஷ்ட பூர்த்தி மந்த்ரம்
இஹபர ஸௌபாக்ய தாயக சுபமந்த்ரம்
சந்திராதித்ய சதா த்யான மந்த்ரம்
சரவணா பவ குஹ ஷடாக்ஷர மந்த்ரம் (பரமபா )
2. அஷ்டாக்ஷர பஞ் சாக்ஷர மந்த்ரம்
அஷ்டலக்ஷ்மீ அனுக்ரஹபலப்ரத மந்த்ரம்
துஷ்ட நிக்ரஹ காரண மந்த்ரம்
துரித நிவாரண தாரக மந்த்ரம்
முனிகண ஹ்ருதயா ராதித மந்த்ரம்
முக்தி ப்ரதான காரண மந்த்ரம்
அனன்யா சிந்தன பக்தரக்ஷண மந்த்ரம்
4 ஸ்ரீ பராசக்தி பஞ்சதசாக்ஷரி த்யான கீர்த்தனம்
ராகம் - கௌளை தாளம் - ஆதி
பல்லவி
பரம பாவன மந்தரம் பராசக்தி பஞ்சதசாக்ஷரி
பரம ரஹஸ்ய மந்திரம் (பரமபா)
அனுபல்லவி
ஹரமனோஹர மந்த்ரம் ஹரி ப்ரஹ்மாஸ்ருத
ஆனந்த மந்த்ரம் (பரமபா )
சரணம்
இந்திராதி தேவதா இஷ்ட பூர்த்தி மந்த்ரம்
இஹபர ஸௌபாக்ய தாயக சுபமந்த்ரம்
சந்திராதித்ய சதா த்யான மந்த்ரம்
சரவணா பவ குஹ ஷடாக்ஷர மந்த்ரம் (பரமபா)
அஷ்டாக்ஷர பஞ் சாக்ஷர மந்த்ரம்
அஷ்டலக்ஷ்மீ அனுக்ரஹபலப்ரத மந்த்ரம்
துஷ்ட நிக்ரஹ காரண மந்த்ரம்
துரித நிவாரண தாரக மந்த்ரம் (பரமபா)
முனிகண ஹ்ருதயா ராதித மந்த்ரம்
முக்தி ப்ரதான காரண மந்த்ரம்
அனன்யா சிந்தன பக்தரக்ஷண மந்த்ரம்
அபராத க்ஷமா மந்த்ரம் அம்பா பர மந்த்ரம் (பரமபா)
5 பஞ்சதசி - கீர்த்தனம் 1 தியான ஸ்லோகம் 1
ராகம் - கல்யாணி - தாளம் - ஆதி
பல்லவி
ககார ரூபிணி கல்யாணி ( அம்பா)
காமாக்ஷி கருணா ஸாகரி (ககார)
அனுபல்லவி
கல்யாண குணசாலினி (அம்பா)
ஸ்ரீ கதம்ப வன வாஸினி ஸுவாஸினி
கமநீயானனே கஞ்சலோசனி
கனக சைலஸ்த்திதே கல்பகவல்லி (ககார)
சரணம்
கஞ்சுகதாரிணி கமல ஹாரிணி
கங்கா தரஹர ஹ்ருதய விஹாரிணி
பஞ்சதசாக்ஷர மந்த்ர ஸ்வரூபிணி
பன்னக வேணி மனோன்மணி சுகபாணி ( ககார)
6 பஞ்சதசி - கீர்த்தனம் 2 தியான ஸ்லோகம் 2
ராகம் - தன்யாசி தாளம் - ஆதி
பல்லவி
ஏகாக்ஷரி கௌரி ஏஹி ஸ்ரீ காமாக்ஷி
ஏகாநேகா க்ஷரி பரமேஸ்வரி (ஏகா)
அனுபல்லவி
ஏகாத பத்ர ஸாம்ராஜ்ய ஷாலினி
ஏகாந்த பூஜா (ஆ) நந்தினி நளினி (ஏகா)
சரணம்
மஞ்ஜுள பாஷிணி மாதங்கி மனோஹரி
மன்மத ஹிதகரி மாதவ ஸோதரி
பஞ்சதசாக்ஷர ஜபமந்திர சுபகரி
குஞ்சரமுகஷண் முக ஸுத ப்ரியகரி (ஏகா)
7 பஞ்சதசி - கீர்த்தனம் 3 தியான ஸ்லோகம் 3
ராகம் - வசந்தா தாளம் - ஆதி
பல்லவி
ஈகார ரூபிணி ஈஸ்வர ப்ரியகரி
ஈக்ஷணத்ரய வர்ஜிதே - ஈஸ்வரி (ஈகார )
அனுபல்லவி
ஈஸ்வர தாண்டவ ஸாக்ஷிணி ஸாம்பவி
ஈஸ்வரார்த தரங்கிணி ஈப்ஸிதார்தப்ரதே (ஈகார )
சரணம்
பஞ்சதசாக்ஷர பஞ்சர வாஸினி
பரப்ரம்ஹரூபிணி பரதத்வ போதினி
கஞ்சதளாயத லோசனி கௌலினி
கனக சைலஸ்திதே கருணா விலாஸினி (ஈகார )
8 பஞ்சதசி - கீர்த்தனம் 4
ராகம்: கேதாரம் தாளம்: ஆதி
பல்லவி
லகாகர ரூபிணி லாகினியம்பிகே
லலிதே மாம்பாஹி பராத்பரி (லகார)
அனுபல்லவி
லம்போதரகுஹ ஜனனி நிரஞ்ஜனி
லக்ஷண யுவதி ரமா மனோரஞ்ஜனி (லகார)
சரணம்
ஸஞ்சித பாப விநாசினி ஸாம்பவி
சதுர்முக ஸம்ஸ்துத சங்கரி பைரவி
பஞ்சானன வர மாங்க (அ )திர்கவி
பஞ்சதசாஷர மந்த்ராதி தேவி (லகார)
9 பஞ்சதசி - கீர்த்தனம் 5
ராகம்: முகாரி தாளம்: ஆதி
பல்லவி
ஹ்ரீம்கார ரூபிணி
ஹரீம்ரகாபீட மத்ய நிவாஸினி (ஹிரீம்)
அனுபல்லவி
ஹ்ரீம்கார ப்ருங்கிணி ஹ்ருத்பத்ம வாஸீநி
ஹரீம்கார பூஜிதே ஹிமகிரி தனயே (ஹிரீம்)
சரணம்
பஞ்சதசாக்ஷர மந்த்ர ஸ்வரூபிணி
பானுமண்டல வாஸிநி பகமாலினி
பஞ்சப்ரேதாஸனி பாவதி பவானி
பங்கஜலோசனி பாவபய மோசனி (ஹிரீம்)
10 பஞ்சதசி - கீர்த்தனம் 6
ராகம்: நாட்டைகுறஞ்சி தாளம்: ஆதி
பல்லவி
ஹகார ரூபிணி ஹரிப்ரிய ஸோதரி
ஹம்ஸவஹானே ஹாதி விதியே -அம்பா (ஹகார)
அனுபல்லவி
ஹரிப்ரஹ்மேந்தர வந்தித சரணே
ஹத்யாதி பாதக தோஷ நிவாரணே (ஹகார)
சரணம்
பஞ்ச கோசாந்திர வாஸிநி பார்வதி
பஞ்ச வக்த்ர பரமேச்வர பிரியஸதி
பஞ்சதசாக்ஷர ஸ்ரீவித்யாதிபதி
பஞ்ச கன்யார்ச்சித யுவதி வஸுபதி (ஹகார)
11 பஞ்சதசி - கீர்த்தனம் 7
ராகம்: ஸாவேரி தாளம்: ஆதி
பல்லவி
ஸகார ரூபிணி ஸாரஸ நேத்ரி
ஸசகலாகம ஸம் ஸ்துத வைபவே சிவே (ஸகா)
அனுபல்லவி
ஸர்வபூஷணா (அ)ளங்க்ருத சோபிதே
ஸரஸிஜாஸனி சாரதாம்பி கார் கார்ச்சிதபதே (ஸகா)
சரணம்
பஞ்சதசாக்ஷர மந்த்ராரூபதாரி
பஞ்சாக்ஷரி ஓங் காரிகௌமாரி
பஞ்சபூதேஸ்வரி பரமானந்தகரி
பஞ்சசேஷதரவா ஸுநீ பாஹி பவானி (ஸகா)
12 பஞ்சதசி - கீர்த்தனம் 8
ராகம்: ரீதிகௌளை தாளம்: ஆதி
பல்லவி
ககார மந்த்ரார்த்த போதினி
காமிதார்த்த பலப்ரதாயினி (ககார)
அனுபல்லவி
கருணாம்ருத வர்ஷிணி (அம்பா )
காருண்ய குணபூஷணி (அம்பா) (ககார)
சரணம்
ஸிஞ்சநுபுர பாதுக அலங்க்ருதே
சிந்தாமணி க்ருஹ வாஸாதி ஸூக்ருதே
பஞ்சாக்ஷரப்ரிய பரமசிவ ஸஹிதே
பஞ்சதசாக்ஷர மந்த்ர பலப்ரதே (ககார )
13 பஞ்சதசி - கீர்த்தனம் 9
ராகம்: ஹம்சத்வனி தாளம்: ஆதி
பல்லவி
ஹகாரார்த்த ப்ரத்ர்ஷினி ஹாகினி
ஹம்ஸ மந்த்ர ஸ்வரூபிணீ ஹம்ஸினி (ஹகா)
அனுபல்லவி
ஹரிப்ரஹ்மேந்த்ரார்ச்சித பதயுகளே
ஹாடகபரணோஜ்வல சுபமங்களே (ஹகா)
சரணம்
மஞ்ஜூள சசிதர வாமவிஹாரிணி
மஞ்ஜூள பாஷிணி மாயா காரிணி
பஞ்சதசாக்ஷர சக்ர ஸஞ்சாரிணி
பாப ஸம்ஹாரிணி பவபய ஹாரிணி (ஹகா)
14 பஞ்சதசி - கீர்த்தனம் 10
ராகம்: ஹம்ஸாநந்தி தாளம்: ஆதி
பல்லவி
லகாரிணீ யம்ப லாவண்ய ஷாலினி
லக்ஷ்மீ ரமண ஸஹோதரி - லலிதே (லகாரி)
அனுபல்லவி
லலாட நயனாம் நந்தீத சந்த் ரிகே
லாக்ஷாரஸ அலங்க்ருத ஸ்ரீபாதுகே (லகாரி)
சரணம்
குஞ்ஜரமுக குரு குஹப்ரிய ஜனனி
கும்போத்பவ முனி பூஜாஹ்லாதினி
பஞ்சதசாக்ஷர மந்த்ர வினோதினி
பானுமண்டல மத்ய ப்ரகாசினி (லகாரி)
15 பஞ்சதசி - கீர்த்தனம் 11
ராகம்: நீலாம்பரி தாளம்: சாபு
பல்லவி
ஹ்ரீம் காரணீ அம்ப ஹ்ரீம் சிகாமணி
ஹரீம்கார வேஷிணீ ஹரீம்குண பூஷணி (ஹ்ரீம்)
அனுபல்லவி
ஹரீம்கார பானு மண்டல பாஸ்கரே
ஹரீம்கார பூர்ண சந்த்ரிகே ஹ்ரீம்மத்யே ஹ்ரீம்)
சரணம்
ஸஞ்சலாக்ஷி ரமா வாணி பரிஸேவிதே
ஸங்கீதாநந்திதே ஸஜ்ஜன ரக்ஷிதே
பஞ்சதசாக்ஷர மந்த்ரா ராதிதே
பரிபூர்ணானுக்ருஹம் தேஹிமே வரதே ஹ்ரீம்)
16 பஞ்சதசி - கீர்த்தனம் 12
ராகம்: பூர்வகல்யாணி தாளம்: ஆதி
பல்லவி
ஸகாரார்த்த ஸ்வரூபிணி ஷ்யாமளே
ஸத்கதி தாயினி ஸனாததி அம்பா (ஸகார)
அனுபல்லவி
ஸரஸிஜ நாப ஸதார்சித சரணே
ஸரஸிஜ ஸம்பவ ஸதானு ஸ்மரணே (ஸகார)
சரணம்
கஞ்சதளாக்ஷி கமனீயானனே
கம்பு கண்டி கைலாஸ ஸதனே
பஞ்ச தசாக்ஷர மாலிகா பரணே
பாவித பக்த ஜனாந்த்த கரணே (ஸகார)
17 பஞ்சதசி - கீர்த்தனம் 13
ராகம்: சௌராஷ்ட்ரம் தாளம்: ஆதி
பல்லவி
ககாரக்ஷரி கல்பகவல்லி
கைவல்ய மோக்ஷ ஸாம்ராஜ்ய ஷாலினி (ககார)
அனுபல்லவி
கனக சைலஸூமேரு விஹாரிணி
தினகர கோடி ப்ரகாச ஸ்வரூபிணி (ககார)
சரணம்
கஞ்சு காஞ்சிதகுச மண்டல சோபிதே
கைலாஸாசல சிகர நிவாஸிதே
பஞ்ச தசாக்ஷர ரகஸ்ய மந்தரஸ்திதே
பக்த ரக்ஷிதபரி பூர்ண க்ருபாநிதே (ககார)
18 பஞ்சதசி - கீர்த்தனம் 14
ராகம்: ஷுரடி தாளம்: ஆதி
பல்லவி
லகாரிணி லம் போதர ஜனனீ
லலிதாம்பிகே ஸ்ரீசக்ர பட்டாரிகே (லகாரி)
அனுபல்லவி
லதா தனுமத்யே லாவண்ய விக்ரஹே
லலனாமணி ரமா வாணீ ஸதார்சித்தே (லகாரி)
சரணம்
ஸஞ்சல ஹ்ருதய தாப நிவாரிணி
ஸஞ்சித பாப விநாஸன காரிணீ
பஞ்சத சாக்ஷர மந்த்ர ஸ்வரூபிணி
பன்னக பூஷண ஹ்ருதய விஹாரிணி (லகாரி)
19 பஞ்சதசி - கீர்த்தனம் 15
ராகம்: மத்தியமாவதி தாளம்: ஆதி
பல்லவி
ஹ்ரீம்கார மூர்த்தி ஹ்ரதாயலய வாஸினி
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி லலிதாம்பிகே (ஹ்ரீம்)
அனுபல்லவி
ஓங்காரி கௌமாரி உமா மஹேஸ்வரி
ஸௌம் பீஜாக்ஷர சௌந்தர்ய ரூபிணி (ஹ்ரீம்)
சரணம்
பஞ்சோப சார பூஜா நந்தினி
பஞ்ச ப்ரஹ்மாஸனி பரதத்தவ போதினி
பஞ்சத சாக்ஷர மாலினி ஸூலினி
பவபய மோசனி பாக்ய ப்ரதாயினி (ஹ்ரீம்)
20 பஞ்சதசி - கீர்த்தனம் 16
ராகம்: ஸ்ரீராகம் தாளம்: ஆதி
பல்லவி
பரமபவானி பஞ்சத சாக்ஷரி
பரமானந்தம் தேஹி க்ருபாகரி (பரம)
அனுபல்லவி
ஸூரமணி மகுடா (அ)லங்கிருத பாதுகே
ஸூகுண பக்தஜன ஹ்ருத்பத்ம வேதிகே (பரம)
சரணம்
சசிரதி யுவதி ஸௌபாக்ய தாயிகே
சசிதர சங்கர ப் ராண நாயிகே
நிசிசர அஸுர குல நாஸிகே - பக்த
வசீகர பாதபங் கேருஹே ஸுகே (பரம)
மந்த்ரபடன பக்த மனோபத்ம வாஸினி
மந்த்ர (ஆ)ராதன பூஜானந்தினி
மந்த்ர பூர்வ ஜப மனோலய காரிணி
மந்த்ராக்ஷ ரம்ய ரூபிணி மனோன்மணி (பரம)
YouTube link:-
https://www.youtube.com/watch?v=Jd8f2HwLp1c&list=PLj9vTzg7IjDW-oH0R39FEIrBn1A_0gGsw
Comments
Post a Comment